மார்டன் உடையில் வெளிநாட்டு நடிகையை போல் மாறிய தொகுப்பாளினி டிடி - அசந்துபோன ரசிகர்கள்

மார்டன் உடையில் வெளிநாட்டு நடிகையை போல் மாறிய தொகுப்பாளினி டிடி - அசந்துபோன ரசிகர்கள்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலபேரின் மனதை கவர்ந்தவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் தற்போது சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பா.பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் Television Awards விழா நடைபெற்றுள்ளது. இதில் நிகழ்ச்சிகள், சீரியல்கள் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES