24 வயதே ஆன பிக்பாஸ் குழு பிரபலம் விபத்தில் பரிதாப மரணம்- சோகத்தில் குழுவினர்

24 வயதே ஆன பிக்பாஸ் குழு பிரபலம் விபத்தில் பரிதாப மரணம்- சோகத்தில் குழுவினர்

தமிழை போல் ஹிந்தி பிக்பாஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு 14வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இறுதிகட்டத்தில் தான் அந்த நிகழ்ச்சியும் உள்ளது. இந்த நேரத்தில் தான் ஒரு சோக செய்தி வந்துள்ளது.

அதாவது ஹிந்தி பிக்பாஸ் குழுவினர் கிரியேட்டீவ் மேனேஜராக பணியாற்றி வந்தவர் பிஸ்தா தகட்.

அவர் நேற்றைய இரவு நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

24 வயதே ஆன அவரது மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ அவரது புகைப்படம்,

 

LATEST News

Trending News

HOT GALLERIES