சென்சேஷனல் நடிகை மீனாட்சி சவுத்ரி எங்க போயிருக்காங்க பாருங்க...

சென்சேஷனல் நடிகை மீனாட்சி சவுத்ரி எங்க போயிருக்காங்க பாருங்க...

மீனாட்சி சவுத்ரி

ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் சென்சேஷனல் தென்னிந்திய நடிகை மீனாட்சி சவுத்ரி. Ichata Vahanamulu Niluparadu என்ற தெலுங்கு படத்தின் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் கொலை என்ற தமிழ் படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

சென்சேஷனல் நடிகை மீனாட்சி சவுத்ரி எங்க போயிருக்காங்க பாருங்க... | Meenaakshi Chaudhary Outing Usa Chigaco Photos

 

இவர் நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன், கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

அடுத்ததாக இவர் நடிப்பில் வ்ருஷகர்மா படம் வெளிவரவுள்ளன. தற்போது Chicago, Illinois, USA போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News