Super Singer பூஜாவா இது, செம க்ளாமர் ட்ரெஸில் ஆளே மாறிட்டாங்களே

Super Singer பூஜாவா இது, செம க்ளாமர் ட்ரெஸில் ஆளே மாறிட்டாங்களே

பூஜா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர்.

இவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போதும் டிஜே ப்ளாக் இவருக்கு போடும் பாடலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இப்படி பேமஸ் ஆன பூஜா தற்போது உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார்.

இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவேடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும், அந்த வகையில் இவர் செம க்ளாமர் உடையில் போட்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ அந்த புகைப்படங்கள்...

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News