கருப்பு நிற புடவையின் அழகிய மயக்கும் சீரியல் நடிகை அஷ்வினி போட்டோஸ்

கருப்பு நிற புடவையின் அழகிய மயக்கும் சீரியல் நடிகை அஷ்வினி போட்டோஸ்

நடிகை அஷ்வினி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் கலைஞர்கள் அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலமாகி விடுவார்கள்.

அப்படி இதற்கு முன் ஒளிபரப்பாகி முடிந்த நம்ம வீட்டுப் பொண்ணு, தங்கமகள் போன்ற தொடர்களில் நடித்தவர் தான் நடிகை அஷ்வினி. இரு தொடரிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை வென்றுவிட்டார்.

இந்த சீரியல்களை தாண்டி அஷ்வினி உப்பு புளி காரம் என்ற வெப் தொடரிலும் நடித்து வந்தார். 

நடிப்பை தாண்டி போட்டோ ஷுட்களில் பிஸியாக இருக்கும் அஷ்வினி லேட்டஸ்ட்டாக கருப்பு நிற புடவையில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,

 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News