ரசிகர்களின் லேட்டஸ்ட் Crush ப்ரீத்தி முகுந்தனின் மஞ்சள் நிற கியூட் போட்டோ ஷுட்

ரசிகர்களின் லேட்டஸ்ட் Crush ப்ரீத்தி முகுந்தனின் மஞ்சள் நிற கியூட் போட்டோ ஷுட்

ப்ரீத்தி முகுந்தன்

தமிழில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ஸ்டார் திரைப்படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

அப்படத்திற்கு பிறகு பிளாஸ்ட் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டார். இப்போது இதயம் முரளி மற்றும் தசாமகன் என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார், அதோடு ஒரு தெலுங்கு மற்றும் ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் Naagzilla படத்தின் மூலம் தான் நாயகியாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News