பிரான்சில் கணவருடன் ஜாலி பண்ணும் விஜே பாவனாவின் புகைப்படங்கள்...

பிரான்சில் கணவருடன் ஜாலி பண்ணும் விஜே பாவனாவின் புகைப்படங்கள்...

பாவனா பாலகிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே பாவனா பாலகிருஷ்ணன். சிவகார்த்திகேயனுடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பாவனா.

பிரான்சில் கணவருடன் ஜாலி பண்ணும் விஜே பாவனாவின் புகைப்படங்கள்... | Vj Bhavna Balakrishnan Recent France Outing Photos

விஜய் தொலைக்காட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் விலகி, ஸ்டார் ஸ்போர்ட் சேனலில், ஐசிசி போட்டிகள், ஐபிஎல் தொடர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணமாகி பல ஆண்டுகளான பாவனா, தன் கணவருடன் சேர்ந்து பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பார்ட்டியில் ஜாலி பண்ணிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News