சின்ன மருமகள் சீரியல் புகழ் நடிகை ஸ்வேதா குமார் ஸ்டைலிஷ் போட்டோஸ்

சின்ன மருமகள் சீரியல் புகழ் நடிகை ஸ்வேதா குமார் ஸ்டைலிஷ் போட்டோஸ்

நடிகை ஸ்வேதா

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் மகாநதி. கடந்த வாரம் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது, இதில் யமுனா கதாபாத்திரத்தில் முதலில் ஆதிரை நடித்து வர அவருக்கு பிறகு ஸ்வேதா நடித்து வந்தார்.

இந்த தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது என்றும் கூறலாம்.

மகாநதி சீரியலை தொடர்ந்து சின்ன மருமகள் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதை தாண்டி ஸ்வேதா போட்டோ ஷுட்களில் செம பிஸி. அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News