விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத த்ரிஷா.. இன்ஸ்டாவில் unfollow செய்துவிட்டாரா?

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத த்ரிஷா.. இன்ஸ்டாவில் unfollow செய்துவிட்டாரா?

நடிகர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கடந்த வருடமே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்து இருக்கிறார். விஜய்க்கு ஒரு நடிகை உடன் தொடர்பு என அவர் புகார் கூறியது தேர்தலுக்கு முன்பு கசிந்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் விஜய் உடன் த்ரிஷா ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றது கடுமையாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை எல்லாம் தாண்டி விஜய் தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார்.

 

வாழ்த்து சொல்லாத த்ரிஷா

நடிகர் அஜித்தின் தாயார் மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக சென்று இருந்தனர்.

இந்நிலையில் நேற்று விஜய்யின் பிறந்தநாளுக்கு அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள் என எல்லோரும் வாழ்த்து கூறினார்கள். ஆனால் நடிகை த்ரிஷா மட்டும் வாழ்த்து சொல்லவே இல்லை. கடந்த பல வருடங்களாக விஜய்க்கு இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்னவர் இந்த முறை சொல்லாதது பேசுபொருளாகி இருக்கிறது.

மேலும் இன்ஸ்டாவில் த்ரிஷா விஜய்யை unfollow செய்துவிட்டார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதனால் அவர்கள் நட்பு என்ன ஆனது என நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.  

LATEST News

Trending News

HOT GALLERIES