முன்னணி நடிகையின் தங்கையுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் - யார் தெரியுமா

முன்னணி நடிகையின் தங்கையுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் - யார் தெரியுமா

சின்னத்திரையில் தற்போது முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா.

இதில் பாரதி, கண்ணம்மா என இரு முன்னணி கதாபாத்திரங்கள் இருந்தாலும், மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் தான் அகிலன்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சீரியலில் மட்டுமல்ல, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் நடிகர் அகிலன், பிரபல முன்னணி நடிகை சாய் பல்லவியின் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Akhilan (Actor) Wiki, Age, Biography, Height, Weight, Serials, Family,  Photos

LATEST News

Trending News

HOT GALLERIES