மிகவும் வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை கிருத்திகா - அழகிய ஒன்று தான்

மிகவும் வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை கிருத்திகா - அழகிய ஒன்று தான்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை கிருத்திகா.

இவர் தமிழில் வெளியான சென்னை 28 பார்ட் 2 படம் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

சமீப காலமாக மார்டன் போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை கிருத்திகா.

அந்த வகையில் மிகவும் வித்தியாசமான முறையில் மயில் போல் உடையணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திலும் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES