கானா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - வீடியோவை பார்த்தீங்களா

கானா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - வீடியோவை பார்த்தீங்களா

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் வரும் கண்ணம்மா எனும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார் இளம் அறிமுக நடிகை ரோஷினி.

மேலும் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை ரூபாஸ்ரீ.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது சக நடிகை, நடிகர்களுடன் இணைந்து வீடியோ, அல்லது புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இடம்பெறும் கானா பாடலுக்கு செம் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES