உங்க படத்தில் இயக்குனர் மிஸ்கின் சாயல் இருக்கே? - இயக்குனர் செல்வராகவன் மறுபக்கம் Interview Part - 2
தமிழ் திரையுலகிலிருந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
இவர் இயக்கத்தில் தற்போது நானே வருவேன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.
அதே போல் மற்றொரு புறம் நடிகராகவும் புதிதாக அவரதராம் எடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன், நம் சினிஉலகத்திற்கு மிகவும் சுவரசயமான Interview கொடுத்துள்ளார்.
இதில் வாய்ஸ் ரெக்காடர் மூலம் பல விதமாக கேள்வி கேட்டு வந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார் செல்வராகவன்.
இதோ அந்த Interview வீடியோ..