நாகினி சீரியல் புகழ் நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்

நாகினி சீரியல் புகழ் நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்

மௌனி ராய்

சில விலங்குகள் பார்த்தாலே மக்கள் அனைவருக்கும் பயம். அப்படி பாம்பை பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள், ஆனால் இந்த பாம்பு வந்த பிறகு பாம்பு என்றாலே ரசிகர்கள் ரசித்து வந்தார்கள்.

அப்படி என்ன பாம்பு பாலிவுட்டில் உருவான நாகினி தான். பாம்பை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடரின் பல சீசன்கள் வந்துவிட்டது, ஆனால் முதல் சீசனின் நடித்த மௌனி ராய்க்கு தான் ரசிகர்களிடம் அதிக ரீச் கிடைத்தது.

தற்போது நாம் நடிகை மௌனி ராய் கடைசியாக வெளியிட்ட சில கிளாமர் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES