பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் லேட்டஸ்ட் செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் லேட்டஸ்ட் செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

அனிதா சம்பத்

சன் தொலைக்காட்சிகளில் அழகாக தமிழில் செய்தி வாசித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் அனிதா சம்பத். இவர் சன் டிவியில் இருந்து விஜய் டிவி பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அந்நிகழ்ச்சியில் மிகவும் கெத்தாக விளையாடி மக்களின் கவனத்தை பெற்றவர் அதன்பின் தொகுப்பாளினியாகவும் விஜய் டிவியிலேயே பணியாற்றி வந்தார்.

தற்போது தனியார் விளம்பரங்கள் நடிப்பது, வெளிநாடுகள் செல்வது, என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அனிதா சம்பத் வெளியிட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES