விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அஞ்சனா- வைரல் வீடியோ

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அஞ்சனா- வைரல் வீடியோ

பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பெறும் பாடல்கள் ரசிகர்களிடம் ஹிட்டடிப்பது வழக்கம் தான்.

அப்படி சமீபத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் என ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் மக்கள் அதிகம் நடனம் ஆடி வீடியோ வெளியிடுகிறார்கள்.

சமீபத்தில் சில பாலிவுட் பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் தான் தொகுப்பாளினி அஞ்சனா, விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

எப்போதும் அஞ்சனாவின் பதிவுகளை வைரலாக்கும் ரசிகர்கள் இந்த வாத்தி கம்மிங் வீடியோவையும் வைரலாக்கி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES