முடிவுக்கு வரப்போகிறது சன் டிவியின் பிரபல ஹிட் சீரியல்- இந்த தொடரா முடிகிறது என்கிற ஷாக்கில் ரசிகர்கள்

முடிவுக்கு வரப்போகிறது சன் டிவியின் பிரபல ஹிட் சீரியல்- இந்த தொடரா முடிகிறது என்கிற ஷாக்கில் ரசிகர்கள்

தமிழில் சீரியல்களுக்கு பெயர்போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். அவர்கள் இதுவரை லட்சக் கணக்கில் சீரியல்கள் ஒளிபரப்பி இருப்பார்கள்.

காலையில் ஆரம்பித்து இரவு வரை நிறைய தொடர்களை ஒளிபரப்புகிறார்கள்.

அதில் பெரிய ஹிட்டடித்த சீரியல்கள் எல்லாம் உள்ளது.

இப்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பது ரோஜா சீரியல் தான், இடையில் இரண்டாம் இடம் தள்ளப்பட்ட அந்த சீரியல் இப்போது மீண்டும் முதல் இடத்திற்கே வந்துள்ளது.

இந்த நிலையில் தான் சன் தொலைக்காட்சியின் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.

மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் சீரியல் தான் முடிவுக்கு வரப்போகிறதாம்.

இதைக்கேட்ட ரசிகர்கள் என்னது இந்த சீரியல் முடியப்போகிறதா என ஷாக்கில் உள்ளார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES