தாய்லாந்து சென்றுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்ரியா.. புகைப்படங்கள் இதோ
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்ரியா. இவர் நடிகை மட்டுமின்றி மிகவும் பிரபலமான தொகுப்பாளினியும் ஆவார்.
நந்தினி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ஹரிப்ரியா, அவ்வப்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் செல்வார். அப்போது அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களிடையே லைக்ஸ்களை பெறுவார்.
அந்த வகையில், தற்போது தாய்லாந்து சென்றுள்ள ஹரிப்ரியா, அங்கிருந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:










