சான்ராவின் குழந்தைகள் பார்வதிக்கு சொன்ன வார்த்தை - கண்ணீருடன் பிரஜன்
பிக் பாஸ் வீட்டில் சன்ராவை பார்வதி தள்ளி விட்டதை பார்த்து சன்ராாவின் குழந்தைகள் பிரஜனிடம் இப்படி கூறி இருக்கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் தமிழ் இல் 13 வாரங்கள் முடிந்து இன்றுடன் அதாவது ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து 14 வது வாரம் தொடங்கவுள்ளது.
தொடக்கத்தில் இருந்து இருக்கும் போட்டியாளர்கள், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 25 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கி இருந்தனர்.

எலிமினேஷன், விருப்பமாக வெளியேறியது, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது என பலர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டும் தான் உள்ளனர்.
இதில் அரோரா மட்டும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டிக்கட் டு பினாலே இறுதி கார் டாஸ்கில் போட்டியாளர்கள் ஒரு காரின் உள்ளே எவ்வளவ நேரம் இருக்கிறார்ககோ அதை வெற்றியாளர்கள் தெரிவிக்கப்படுவார்கள்.
இதில் சான்ரா கம்ருதின் மற்றும் பாருக்கு இடையில் நடந்த தகராறு காரணமாக பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் சேர்ந்து சான்ராவை தள்ளி விட்டனர்.

இதை தொலைக்காட்சி மூலம் விட்டில் இருந்து பார்த்த சன்ராவின் பிள்ளைகள் பார்வதியை பற்றி பிரஜனிடம் கேட்டுள்ளனர். அதாவது பிரஜன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பார்வதியை என்னுடைய ஒரு பிள்ளைகளில் ஒருவருக்கு பிடிக்கும்.
அவர்கள் பார்வதி உதைத்து தள்ளி விட்டதை பார்த்து பார்வதி ஏன் அம்மாவை கிக் பண்ணுராங்க பார்வதி ஆன்டி பேட் ல என அழுதுகொண்டே தன்னிடம் குழந்தைகள் கூறியதாக பிரஜன் கூறியுள்ளார்.