என் மகளகளை லிவிங் டு கெதரில் தான் இருக்க சொல்வேன் - வனிதா அதிரடி
வனிதா இந்த பெயர் அறிமுகமே தேவையில்லை ரசிகர்களுக்கு. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் அனைவரும் அறிந்த பெயர்.
அதை தொடர்ந்து குக் வித் கோமாளி டைட்டில் அடித்து எல்லோரின் பேவரட் ஆனார் வனிதா.

இந்நிலையில் வனிதா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், என் மகள்களிடம் திருமணம் 30 வயது வரைக்கும் வேண்டாம்.
இவரோடு தான் வாழப்போறோம் என்று முடிவெடுத்தால் திருமணம் செய்யுங்கள் அல்லது லிவிங் டு கெதரில் இருங்கள் என கூறியுள்ளதால் அவர் சொல்ல, அந்த கருத்து சமூல வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.