சன் டிவி சீரியல் நடிகை ஸ்வாதியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்.. இதோ பாருங்க..
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நடிகை ஸ்வாதி கொண்டே.
இவர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியுடன் இணைந்து மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள், நீங்களே பாருங்க:


