அடுத்த வார எலிமினேஷன், டைட்டில் வின்னர் யார்? பிக் பாஸ் திவாகர் ஓபன்!

அடுத்த வார எலிமினேஷன், டைட்டில் வின்னர் யார்? பிக் பாஸ் திவாகர் ஓபன்!

கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளதால், ஆட்டமும் சூடு பிடித்து வருகிறது.

கடந்த வாரம் திவாகர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

அடுத்த வார எலிமினேஷன், டைட்டில் வின்னர் யார்? பிக் பாஸ் திவாகர் ஓபன்! | Diwakar About Bigg Boss Title Winner Elimination

இந்நிலையில், ஜாக்குலின் எடுத்த பேட்டியில் திவாகர் சில அதிரடி தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது, டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து ஜாக்குலின் கேள்வி எழுப்ப, அதற்கு யாரேனும் ஒருவரை டைட்டில் வின்னர் என்று இப்போதே சொல்லக்கூடிய வகையில் யாருமே தங்களின் விளையாட்டை வெளிக்காட்டவில்லை.

இந்த முடிவுகள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் என்கிறார். அடுத்த எலிமினேஷனில் யார் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கலாம் என்ற கேள்விக்கு, 'ரம்யா, அரோரா, சுபிக்ஷா ஆகிய 3 பேரின் பெயரை கூறியுள்ளார். 

அடுத்த வார எலிமினேஷன், டைட்டில் வின்னர் யார்? பிக் பாஸ் திவாகர் ஓபன்! | Diwakar About Bigg Boss Title Winner Elimination

LATEST News

Trending News