பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்கள் - லீக்கான படப்பிடிப்பு புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்கள் - லீக்கான படப்பிடிப்பு புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் முன்னணி கதாபாத்திரங்களில் சுஜித்ரா, ஸ்டாலின், காவ்யா, குமரன், வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ஆம் இந்த காட்சி ஹீரோக்களின் சிறு வயது பிளாஷ் பேக் காட்சிகள் என்றும் சில தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர்.

இதோ அந்த குழந்தை நட்சத்திரங்களின் புகைப்படங்கள்..

LATEST News

Trending News

HOT GALLERIES