ரோபோ ஷங்கர் மரணத்திற்குப் பின் அவரது மனைவி பிரியங்கா கலந்துகொண்ட நிகழ்ச்சி

ரோபோ ஷங்கர் மரணத்திற்குப் பின் அவரது மனைவி பிரியங்கா கலந்துகொண்ட நிகழ்ச்சி

கடந்த செப்டம்பர் 18ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி வந்தது.

அதாவது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கிய காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மறைவு செய்தி தான். மஞ்சள் காமாவை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் சிகிச்சை மேற்கொண்ட கொஞ்சம் உடல்நலம் தேறினார்.

ரோபோ ஷங்கர் மரணத்திற்குப் பின் அவரது மனைவி பிரியங்கா கலந்துகொண்ட நிகழ்ச்சி | Endrum Nam Ninaivil Robo Shankar

இதனால் மீண்டும் ஆக்டீவாக ரியாலிட்டி ஷோக்கள், படங்கள் என கமிட்டானார்.

ஆனால் திடீரென ரோபோவின் உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

விஜய் டிவியில் முக்கிய பங்கு வகித்த ரோபோ ஷங்கரை நினைவு கூறும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது, அதில் ரோபோ ஷங்கர் மனைவி, மகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

LATEST News

Trending News