வெட்கமாக இல்லை!! புது ரொமாண்டிக் புகைப்படத்தை இறக்கிய ஜாய் கிரிஸில்டா..
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இருவரும் திருமண விவகாரம் பற்றி தான் இணையதளத்தில் பெரும் பேச்சாக இருக்கிறது.
தன்னை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகாரளித்தும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, வெளிநாட்டில் மாதம்பட்டி ரங்கராஜுடன் என் ஜாய் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜாய். அந்த பதிவில், உங்களது சொந்த குழந்தையின் கதையில் இருந்தே மறைந்துவிட்டீர்கள்.
குற்றவுணர்வு இல்லை, வெட்கமாக இல்லை, ஒரு தந்தையாக இருக்க வேண்டிய இடத்தில் மெளனம் மட்டுமே இருக்கிறது. இந்த புகைப்படங்களை எடுத்தது என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்ற கேப்ஷனையும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.