திருமணமாகி 2 ஆண்டுகள் அதற்குள் விவாகரத்தா.. யார் இந்த பிரபல தமிழ் நடிகர்?

திருமணமாகி 2 ஆண்டுகள் அதற்குள் விவாகரத்தா.. யார் இந்த பிரபல தமிழ் நடிகர்?

சினிமாவில் தற்போது பிரபலங்கள் விவாகரத்து செய்தி மிக அதிகமாக உலா வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் நடிகர் ஒருவர் விவாகரத்து பெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வலம் வருகிறது.

அவர் வேறு யாருமில்லை, நடிகர் சர்வானந்த் தான். தமிழில் காதல்னா சும்மா இல்ல படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

சர்வானந்த், 2023ஆம் ஆண்டு ரக்சிதா என்பவரை காதல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணமாகி 2 ஆண்டுகள் அதற்குள் விவாகரத்தா.. யார் இந்த பிரபல தமிழ் நடிகர்? | Actor Divorce Details Goes Viral

இந்நிலையில், மகிழ்ச்சியாக சென்ற சர்வானந்த்தின் குடும்ப வாழ்க்கை இப்போது பிரியும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே சர்வானந்தும் அவரது மனைவி ரக்சிதா ரெட்டியும் ஒன்றாக வாழவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உண்மை இல்லை என்று சர்வானந்த்தின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

திருமணமாகி 2 ஆண்டுகள் அதற்குள் விவாகரத்தா.. யார் இந்த பிரபல தமிழ் நடிகர்? | Actor Divorce Details Goes Viral

LATEST News

Trending News