கிளாமர் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து ரஜினி முருகன் படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானர், பிறகு என்ன விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதோடு அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்தார். இவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக தேசிய விருதெல்லாம் வாங்கினார்.
இப்படி பீக்-ல் இருக்கும் போதே தன் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களி கவனத்தை ஈர்த்துள்ளார்.