மர்லின் மன்றோ கிளாமர் லுக்கில் நடிகை ஓவியா!! வீடியோ..

மர்லின் மன்றோ கிளாமர் லுக்கில் நடிகை ஓவியா!! வீடியோ..

தமிழில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

ஓவியா விஜய் டிவியில் பாப்புலர் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

மர்லின் மன்றோ கிளாமர் லுக்கில் நடிகை ஓவியா!! வீடியோ.. | Oviya Shares Recent Reels Video In Marilyn Monroe

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் நடித்து வந்த ஓவியா கடைசியாக யோகிபாபுவுடன் இணைந்து பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ஓவியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் மர்லின் மன்றோ லுக்கில் எடுத்த கிளாமர் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது வின்டேஜ் லுக்கில் பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

LATEST News

Trending News