பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் மெகா சங்கமத்தில் பிரபல தொகுப்பாளினி- யாரு தெரியுமா?

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் மெகா சங்கமத்தில் பிரபல தொகுப்பாளினி- யாரு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது.

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் சங்கமம் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சங்கமம் எப்படிபட்ட கதையாக செல்லப்போகிறது என்று நமக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும். அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் இருக்கிறது.

தற்போது இந்த இரண்டு சீரியல்களின் மெகா சங்கமத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைய உள்ளார். அவர் வேறுயாரும் இல்லை தொகுப்பாளினி அர்ச்சனா தான் வரப்போகிறாராம்.

அவர் சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட்டுடன் எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

LATEST News

Trending News

HOT GALLERIES