சோப்பு நுரையையே ஆடையாக மாற்றிய டிக் டாக் இலக்கியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்
கவர்ச்சி காட்டினால் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சமீப காலமாக உறுதியாகி வருகிறது. அந்த வகையில் அரைகுறையாய் காட்டினால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு. அதுவே மொத்தமும் அவுத்து காட்டினால் அந்த மாதிரி பட வாய்ப்பு.
அப்படி டிக்டாக் செயலியில் தன்னுடைய உடலழகை காட்டி பல ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார் டிக்டாக் இலக்கியா. அதைப் பார்த்துவிட்டு பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி இலக்கியாவை பதம் பார்த்து விட்டனர்.
அதையும் வெளிப்படையாக தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எப்படியாவது சினிமாவில் முன்னேறி விட வேண்டும் என்று கவர்ச்சியில் இறங்கிய இலக்கியா அதன் மூலம் பலமுறை கற்பை இழந்து விட்டாராம்.
இது ஒருபுறமிருக்க அவரை பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் இலக்கியாவை வைத்து ஒரு அடல்ட் காமெடி படம் ஒன்றை எடுக்க உள்ளாராம். அதில் கவர்ச்சி எக்கச்சக்கமாக இருக்கிறதாம்.
மேலும் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களை மலைச்சாரல் போல் தூவி இருக்கிறார்களாம். இந்த படத்திற்கு பிரபல வசனமான ‘நீ சுடதா வந்தியா’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஹீரோயின் ஆகிவிட்டதால் தற்போது குளியல் தொட்டியில் சோப்பு நுரையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மெர்சல் ஆகியுள்ளார் டிக் டாக் இலக்கியா.
tiktok-elakiya-