நடிகை ரைசா வில்சன் ஹாட் போட்டோஷூட்
பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். அவர் அதன் பின் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
தற்போது ரைசா இன்ஸ்டாவில் ஹாட் போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
வெளிநாட்டில் அவர் தாராள ஹாட் ஆக போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.






