ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் அம்மா இன்று காலமானார், வெளியான அதிர்ச்சி தகவல்..!

ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் அம்மா இன்று காலமானார், வெளியான அதிர்ச்சி தகவல்..!

நடிகர் சிம்பு நடிப்பில் இயகனுங்ற சுசீந்திரன் இயக்கத்தில் நேற்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரனின் அம்மா ஜெயலட்சுமி இன்று காலை காலமானார்.

மாரடைப்பு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மரணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES