பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி, நடிகை ஆல்யா மானசாவுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி, நடிகை ஆல்யா மானசாவுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல் இணைகிறது.

நேற்று முதல் இரண்டு சீரியல்களின் சங்கமம் ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது. தற்போது இரண்டு சீரியல்களின் பிரபலங்களும் ஒன்றாக இணைந்து காணப்படுகிறது.

அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.

இந்த நிலையில் இரண்டு ஹிட் சீரியல்களின் நாயகிகளான ரோஷினி மற்றும் ஆல்யா மானசா இருவரும் கட்டியணைத்தவாரு புகைப்படம் எடுத்துள்ளனர்.

அது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES