"இதைவிட குட்டியான ஜட்டி கிடைக்கலையா பொண்னே" #Neek நடிகையை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
நிவேதா தாமஸ், பிரியா பவானி சங்கர், ரெபா மோனிகா ஜான் போன்ற பல நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தாலும், சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர்.
அந்த வகையில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
இந்த திரைப்படத்தில் தன்னுடைய கண் சிமிட்டல் மூலம் மிகவும் பிரபலமான இவர், அதன் பிறகு பாலிவுட் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு ரசிகர், "இதைவிட குட்டியான ஜட்டி கிடைக்கலையா பொண்ணு" என்று மிகவும் தரக்குறைவாக கமன்ட் செய்திருக்கிறார்.
மேலும் பல ரசிகர்கள் அவருடைய உடை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.