அடக்கவுடக்கமாக இருந்த தான்யாவா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி மிரட்டுறாங்களே..
தமிழில் பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், Trigger, காட் ஃபாதர், அகிலன், ராசாவதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.
தற்போது BP180, ரெட்டை தல என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வரும் தான்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளானர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது குட்டையான மாடர்ன் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.