பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகை துளசியா இது?- திருமண கோலத்தில் மயக்கும் நடிகை
டாப் சீரியல் தமிழில் ஓடுகிறது என்றால் அது பாரதி கண்ணம்மா தான். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலை பலரும் வரவேற்கிறார்கள்.
அண்மையில் இந்த சீரியலில் துளசி என்ற வேடத்தின் மூலம் நடிக்க வந்தவர் ஷெரின் ஜானு.
இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
இவரது இன்ஸ்டா பக்கத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் திருமண கோலத்தில் ஷெரின் பதிவு செய்த புகைப்படத்தை தான் மயங்கி அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.