இப்படியும் ஹனிமூன் கொண்டாடுவோம்!! கணவர் பீச்சில் நடிகை சாக்ஷி அகர்வால்..

இப்படியும் ஹனிமூன் கொண்டாடுவோம்!! கணவர் பீச்சில் நடிகை சாக்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும்  பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, கணவருடன் பேட்டிகளிலும் கலந்து கொண்டு காதல் பற்றி பகிர்ந்து வருகிறார்.

இப்படியும் ஹனிமூன் கொண்டாடுவோம்!! கணவர் பீச்சில் நடிகை சாக்ஷி அகர்வால்.. | Fire Actress Sakshi Agarwal Honeymoon With Husbandசமீபத்தில் ரிலீஸான Fire படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள சாக்ஷி அப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டதால் 2 மாதங்கள் ஹனிமூன் செல்லாமல் இருந்துள்ளார்.

தன்னுடைய காதல் கணவருடன் மாலத்திவிற்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வித்தியாசமான முறையில் பீச் வியூவில் டின்னர் சாப்பிட்டு அங்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

LATEST News

Trending News