கும்முன்னு இருக்கிறனு சொல்லி பின்னாடி கை வச்சிட்டாரு அந்த நடிகர்.. பகிர் கிளப்பும் நயன்தாரா பட நடிகை!!
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா.இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி ரேமா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிந்து மாதவியை வைத்து படம் எடுத்த பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.
அந்த இயக்குனருடன் பேசி கொண்டு இருக்கும் போது என்னுடைய பின் பகுதியில் பிடித்து விட்டார். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. கையை எடுங்க, உங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓங்கி அறைஞ்சா உங்களுக்கு அசிங்கமாகிடும்.
இதெல்லாம் எனக்கு பிடிக்காது. சாரிம்மா கும்முன்னு இருக்கிற உன்னை பார்த்தவுடன் mood ஆச்சி என்று பச்சையா பேசினார். அந்த இயக்குனர் பேர் சொல்லவிரும்பவில்லை என்று காயத்ரி ரேமா என்று தெரிவித்துள்ளார்.