விஜய் டிவி சீரியல் நடிகையா இது - 21 வயதில் மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய் டிவி சீரியல் நடிகையா இது - 21 வயதில் மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீத்து கிருஷ்ணன்.

இதன்பின் சமீபத்தில் முடிவடைந்த ஆயுத எழுத்து சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிகையாக தோன்றினார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக விளங்கி வருகிறார் ஸ்ரீத்து.

இந்நிலையில் 21 வயதாகும் நடிகை ஸ்ரீத்து, செம மார்டன் உடையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகை ஸ்ரீத்துவின் மார்டன் டிரஸ் புகைப்படங்கள் இதோ..


LATEST News

Trending News

HOT GALLERIES