புதிய கார் வாங்கி செம போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- யாரு தெரியுமா?

புதிய கார் வாங்கி செம போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- யாரு தெரியுமா?

பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது, மக்களின் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சீரியல் குழுவினர் செம குஷியில் உள்ளனர்.

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்த சீரியலில் புதிய என்ட்ரீயாக நிறைய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

அதில் ஒருவர் தான் நடிகை நீபா, இவரை சுற்றிய கதை தான் கடந்த சில நாட்களாக காட்டப்பட்டது. தற்போது நீபா புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

புதிய காருடன் நின்று அவர் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News