“அந்த நேரத்தில் என்னுடைய முன்னழகு தெரியும்..” சர்ச்சை கேள்விக்கு நீலிமா ராணி நச் பதில்..!
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நீலிமா ராணியிடம் இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தேடப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கேட்கப்பட்டது. அதில், “மார்பு குழி” என்று ரசிகர்கள் அதிகம் தேடியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நீலிமா ராணி அளித்த பதில் பலரையும் கவர்ந்துள்ளது.
“நான் மார்பு குழி காட்டி போஸ் கொடுத்தது கிடையாது. இனிமேலும் போஸ் கொடுக்கப் போவது கிடையாது. ஆனால், நான் வெளியிடும் வீடியோக்களில், தூங்கும்போது எப்போதாவது என்னுடைய மார்பு குழி தெரியும் என்று பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.
அந்த புகைப்படங்களை இணையத்தில் எடுத்து வெளியிடுகிறார்கள். ஒருவேளை அதனைப் பார்ப்பதற்காக நீலிமா ராணி மார்பு குழி என்று அதிகம் பேர் தேடி இருக்கலாம். மற்றபடி நான் வேண்டுமென்றே என்னுடைய மார்பு குளியை காட்டியபடி போஸ் கொடுக்க மாட்டேன்,” என்று நீலிமா ராணி பதிலளித்துள்ளார்.
நீலிமா ராணியின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது வெளிப்படையான மற்றும் தெளிவான பேச்சு பலராலும் பாராட்டப்படுகிறது.
நீலிமா ராணி அளித்த பதில், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
மேலும், அர்ஜெஸ்ட் செய்ததால் ஜோதிகாவுக்கு அது நடந்துச்சு.. இயக்குனர் மிரட்டியும் அந்த முடிவை எடுத்தேன்.. என சங்கமம் பட ஹீரோயின் விந்தியா பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதனை கீழ் கண்ட லிங்கில் சென்று படிக்கலாம்.