“இயற்கை அழகி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” இணையத்தை திணறடிக்கும் சீரியல் நடிகை சுஜிதா..!

“இயற்கை அழகி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” இணையத்தை திணறடிக்கும் சீரியல் நடிகை சுஜிதா..!

சுஜிதா 1983 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அப்பாஸ் மற்றும் முந்தானை முடிச்சு திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்புத் திறனுக்காக பரவலாக அறியப்படுகிறார். குறிப்பாக, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

LATEST News

Trending News