“இந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. அதுவும் அந்த இடத்தில் என்னை..” லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பகீர்..!
பிரபல தமிழ் நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மலையாளத் திரையுலகில் தனக்கு நேர்ந்த இரண்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், நடிகர் ஜீவா பாலியல் தொல்லைகள் மலையாளத் திரையுலகில் மட்டும் தான் நடக்கிறது, தமிழில் இல்லை என்று கூறிய கருத்துக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “ஒரு மூத்த இயக்குனர் என்னை படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து தொல்லை செய்து வந்தார். இறுதியில் என்னை அந்த படத்திலிருந்து நீக்கி விட்டனர்.