பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகமாகும் புதிய நடிகை, இவர் தான் நான்காவது மருமகளா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.

ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் தற்போது தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் தனம், முல்லை, மீனா என ஏற்கனவே மூன்று முருமகள் உள்ள நிலையில், தற்போது நான்காவதாக ஒரு மருமகள் அந்த சீரியலில் நுழைய உள்ளார்.

ஆம், இதில் தற்போது கண்ணன் கதாபாத்திரம் குறித்து கதை நகர்ந்து வருவதால் கல்லூரியில் அவரிடம் ஐஸ்வர்யா என்பவர் அறிமுகமாகிறார். மேலும் இவர் தான் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES