“காதல் முறிவுக்கு பிறகு அதை முழுசா SHAVE பண்ணேன்..” ஓப்பனாக கூறிய ரெஜினா..!

“காதல் முறிவுக்கு பிறகு அதை முழுசா SHAVE பண்ணேன்..” ஓப்பனாக கூறிய ரெஜினா..!

நடிகை ரெஜினா சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார் அதில் பேசிய அவர் இடம் யாரையாவது டேட்டிங் செய்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்தார் இல்லை என்று பதிலளித்தார். ஆனால், ஒரு விதமான புன்முறுவலுடன் காணப்பட்ட அவருடைய முகத்தை பார்த்த தொகுப்பாளர் எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறினார்.

அப்போது அவர், நான் ஒருவரை காதலித்துக் கொண்டிருந்தேன். கடந்த 2020 ஆம் ஆண்டு எங்களுக்குள் பிரேக்கப் ஆகிவிட்டது.

அதன் பிறகு மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை. என்றால் முதல் காதலில் நான் நிறைய படிப்பினையை கற்றுக் கொண்டேன்.

நிறைய விஷயங்களை மறக்க வேண்டி இருந்தது. அதற்குண்டான கால அவகாசம் தேவைப்பட்டது.

இனிமேலும் நமக்கு காதல் இதெல்லாம் தேவையா..? என்று யோசித்தேன் குறிப்பாக என்னுடைய மனதில் இருந்த அந்த காதல் குறித்த எண்ணங்களை காதல் முறிவுக்கு பின் பிறகு முழுவதுமாக Shave செய்துவிட்டேன்.

இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் காதல் என்ற பேச்சுக்கு இடம் கிடையாது. இப்போதைக்கு இதுதான் என்னுடைய பதில். எதிர்காலத்தில் அது என்னவாக இருக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்யும் என புண்முறுவல் பூத்தார் நடிகை ரெஜினா.

LATEST News

Trending News