கயல் ஆனந்தியுடன் ஜிவி பிரகாஷ் அந்த விஷயம் சைந்தவியை மிகவும் பாதித்தது!
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஜி.வி. பிரகாஷை காதலித்து வந்த சைந்தவி, கடந்த 2013ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறது.
சமீபத்தில் இவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சபிதா ஜோசப், "ஜிவி பிரகாஷ் கயல் ஆனந்தியுடன் இரண்டு மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனால் ஜிவி பிரகாஷ் - கயல் ஆனந்தி இருவரும் காதலிக்கின்றனர் அந்த மாதிரியான கிசுகிசுக்கள் வர தொடங்கியது. இந்த விஷயம் சைந்தவி பாதித்து இருக்கலாம்".
"மேலும் இனி இவர் படங்களில் நடிக்காமல் இருந்திருக்கலாம் என்று சைந்தவி யோசித்து இருக்கலாம். இது இயல்பு தானே.
ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர். ஆனால் அவரது மாமியார் அப்படி இல்லை, அவருடைய குடும்பம் கூட படத்தில் இப்படி நடிக்க கூடாது என்று நெருக்கடி கொடுத்திருக்கலாம்" என சபிதா ஜோசப் கூறியுள்ளார்.