“நீங்க தான் OG தொப்புள் ராணி..” லப்பர் பந்து ஸ்வாசிகா கிறிஸ்துமஸ் கிளாமர் விருந்து..!
லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாசிகா. இவருடைய வயது படத்தின் ஹீரோவாக நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு ஹீரோவை விட வயது குறைவான ஒரு நடிகையை அவருக்கு மாமியாராக நடிக்க வச்சிட்டீங்களே என்று ரசிகர்கள் பலரும் ஷாக்கானார்கள்.
இவர், ஏற்கனவே பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அந்த திரைப்படங்கள் எதுவும் நல்ல வரவேற்பையும் அறிமுகத்தையும் கொடுக்கவில்லை.
ஆனால், லப்பர் வந்த திரைப்படம் இவருடைய நடிப்பிற்கும் தீனி போட்டு இருக்கிறது. மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
தொடர்ந்து தமிழில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்வாசிகா அவருடன் வெளிநாடு தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அங்கிருந்து எடுத்துக் கொண்ட தங்களுடைய தேனிலவு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பதிவு செய்யும் விதமாக சிகப்பு நிற உடைகள் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் நீங்க தான் OG தொப்புள் ராணி என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.