பீரியட்ஸ் நேரத்தில கூட என்ன விடல.. அந்த உறுப்பை புடிச்சி.. இளம் நடிகை புகார்..!

பீரியட்ஸ் நேரத்தில கூட என்ன விடல.. அந்த உறுப்பை புடிச்சி.. இளம் நடிகை புகார்..!

பொதுவாக திரையுலகில் அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. மேலும் இதனால் பாதிக்கப்படக்கூடிய நடிகைகளே இது பற்றி தைரியமாக பேசி வருவது பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

அந்த வகையில் நடிகை காயத்ரி தற்போது பேசியிருக்கும் பேச்சானது பலரையும் யோசிக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் சிந்திக்க வைத்துள்ளது.

நடிகை காயத்ரி தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் டூரிங் டாக்கீஸ், ஒறுத்தல்,சாயா, பேய் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அண்மை பேட்டி ஒன்று பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் பேசும் போது முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை அவருடைய படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொள்வதாகவும் அதற்காக நான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எனினும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய என்னால் முடியாது என நான் மறுத்தேன். அப்போது அவர் என்னிடம் அப்படி என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடிய நடிகைகள் எல்லாம் மோசம் என்று நீ கூறுகிறாயா? என கேள்வி எழுப்பினார்.இதனை அடுத்து அந்த பிரபல இயக்குனர் கேட்ட கேள்விக்கு நான் எதுவும் கூற மனம் இல்லாமல் அந்த இயக்குனரிடம் நான் அவர்களுக்கு சரியாகப்படும் போது அதை அவர்கள் செய்கிறார்கள். அது எனக்கு சரியாக வருமா? என தெரியவில்லை என்று சொல்லியதோடு நிறுத்தி விட்டேன்.

மேலும் எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் நான் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினேன். இதை சொன்ன அடுத்த நிமிடமே ஓடி வந்து என்னுடைய பின் அழகை பிடித்தார்.

உடனே நான் தட்டி விட்டு சார் என்ன பண்றீங்க.. இப்போது உங்கள் பெயரை சொல்லி என்னை அவர் எப்படி செய்தார் என உங்கள் கன்னத்தில் என்னால் பளார் என அடிக்க முடியும்.

உங்களுக்கு அந்தப் பெயர் வேண்டாம் தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் மற்ற நடிகைகள் செய்வதை தவறு என்று சொல்லவில்லை என்று கூறினேனே தவிர நான் செய்வேன் என்று கூறவில்லை என பதில் கொடுத்தேன்.

அது மட்டுமில்லாமல் ஷூட்டிங் சமயத்தில் எப்போதுமே என்னுடைய தாயார் என்னுடன் இருப்பார். அந்த நேரம் பார்த்து ஏதோ போன் பேசுகிறேன் எனக்கு இரண்டு நிமிடம் கொடு என்று கீழே இறங்கி சென்றார் என்று அந்த இயக்குனர் பற்றி காயத்ரி புகார் தெரிவித்தார்.

எனினும் அந்த இயக்குனர் யார் என்ற விவரம் குறித்து ஏதும் பதிவு செய்யவில்லை. அதே நேரம் பீரியட் நேரங்களில் கூட முறையான கழிவறை வசதியோ, கேரவன் வசதியோ செய்து கொடுக்காமல் படப்பிடிப்பு தளங்களில் சக நடிகைகளுக்கும் பல்வேறு வகையை துன்பத்தை கொடுக்கிறார்கள் என்று காயத்ரி கூறிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த இயக்குனருக்கு அவர் கொடுத்த பதிலடி சிறப்பான பதிலடி என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் எப்போது இந்த நிலைமை மாறும் என்பது தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES