முத்தக் காட்சியால் படத்தில் நடிக்க தயங்கினேன்..GOAT பட நாயகி போட்டுடைத்த ரகசியம்

முத்தக் காட்சியால் படத்தில் நடிக்க தயங்கினேன்..GOAT பட நாயகி போட்டுடைத்த ரகசியம்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து, பார்வதி சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான GOAT படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பதை குறித்து பார்வதி நாயர் பகிர்ந்துள்ளார்.

அதில், " ஆம், அந்த படத்தில் முத்தக் காட்சிகள் இடம் பெற்றதால் நான் நடிக்க தயங்கினேன். அதுமட்டுமின்றி, சந்தீப் ரெட்டி வங்கா தெலுங்கு சினிமாவில் எடுக்கும் முதல் திரைப்படம் இது என்பதால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. 

முத்தக் காட்சியால் படத்தில் நடிக்க தயங்கினேன்..GOAT பட நாயகி போட்டுடைத்த ரகசியம் | Actress Share Why She Rejected That Movieஆனால், படம் வெளியான பின் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்தேன். அந்த அளவிற்கு படம் நன்றாக இருந்தது. இருப்பினும், இதைவிட நல்ல படங்கள் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.  

LATEST News

Trending News