அந்த இடத்துல நடிகைக்கு சுளுக்கு.. ஆயில் மசாஜ் செய்த ஜொள்ளு நடிகர்.. வைரலாகும் கேரவன் சம்பவம்!!
கட்டிய மனைவி வீட்டில் இருக்க அவளோடு அதிக நேரத்தை செலவு செய்தாமல் ஐந்தாண்டுகளுக்கு மேலாக அந்த நடிகையோடு வேறு லெவலில் ரொமான்ஸ் செய்து வருகிறார். அந்த ஜொள்ளு நடிகர்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களில் தொடர்ந்து அந்த நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கவே காரணம் அவர் மீது கொண்டிருக்கும் அந்த கெமிஸ்ட்ரி தான் எப்போதும் ஒர்க் அவுட் ஆகி மீண்டும் மீண்டும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
இந்நிலையில் தான்தான் பெரிய ஆட்டக்காரி என்பதை நிரூபிக்க டான்ஸ் மாஸ்டரின் காதை கடித்து ஏது பண்ணுவியோ என்ன பண்ணுவியோ ஒவ்வொரு ஸ்டெப்பும் செமையாகவும் கவர்ச்சியாகவும் பார்த்தாலே மெர்சலாக கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து அந்த நடிகை சொன்ன அனைத்து அம்சங்களும் இருக்கக்கூடிய ஸ்டெப்புகளை டான்ஸ் மாஸ்டர் கற்றுக் கொடுக்க ஹீரோவுக்கு இணையாக பெண்டை கழட்டி விடக் கூடிய வகையில் டான்ஸ் ஆடி முடித்ததை அடுத்து இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது.
இதனை அடுத்து தன்னிடமே அதற்கு கை வைத்தியம் இருப்பதாக சொல்லி டான்ஸ் மாஸ்டரை ஒதுங்க சொல்லிவிட்டு கேரவனுக்கு அழைத்துச் சென்று இடுப்பில் ஆயில் மசாஜ்செய்து சுளுக்கை எடுத்து விட்டாராம் அந்த ஜொள்ளு நடிகர்.
இதை அடுத்து இந்த விஷயம் தான் தற்போது திரை உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு அடுத்தடுத்து அந்த நடிகையை தன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்களுக்கு ஆலோசனை சொல்லி வரக்கூடிய விஷயமும் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக அந்த நடிகையோடு இணைந்து நடித்து வரக்கூடிய இவரின் அடுத்த படத்தின் பாகத்தை ரெடி செய்ய சொல்ல காரணமே அந்த நடிகையோடு இணைந்து நடிக்க தான் என்ற விஷயம் வெளிவந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையோடு மீண்டும் இணைந்து நடிக்கக்கூடிய சமயத்தில் நடிகையை போட்டு தள்ளலாமா என்று இயக்குனர் சொன்னது யோசனையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரது கதாபாத்திரத்தை நீட்டிக்க சொல்லியிருக்கிறார் என்ற பேச்சுக்கள் புகைந்து வருகிறது.